10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]2ம் கட்டமாக வெள்ளநிவாரண உதவிகளுடன் நீர்வேலி இளைஞர்கள்[:]

[:ta]

புலம் பெயர்வாழ் நீர்வேலி மக்களும் நீர்வேலி மக்களும் இணைந்து வழங்கிய நிதிப்பங்களிப்பில் சேர்க்கப்பட்ட பொருட்களின் இரண்டாம் கட்டம் முல்லைத்தீவு நோக்கி நீர்வேலி இளைஞர்களால் கொண்டு செல்லப்படவுள்ளது. இவ் இளைஞர்களின் இவ் உன்னத செயலை பாராட்டுகின்றோம்.

[:]

0 Comments