10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கனடா- நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின் வாழையடிவாழை 2012

 xx   கனடாவிலுள்ள நீர்வேலி நலன்புரிச்சங்கத்தினரால் வருடாவருடம் நடாத்தப்படும் ஒன்றுகூடலானது எதிர்வரும்2013 தை மாதம் 26 ம் திகதி கனடா நேரம் மாலை 5.30 க்கு இல 231 ,MILNER AVENUE(MARKHAM/HWY401) ,CANADA எனும் முகவரியில் உள்ள  ST.PETER & PAUL BANQUET மண்டபத்தில் “வாழையடிவாழை 2012” எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வின் போது  வாழையடிவாழை 2012 வருடாந்த சஞ்சிகைவெளியீடும் கலைக்கதம்பநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.இந்தநிகழ்வில் அனைவரும் வருகைதந்து நிகழ்வினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

நீர்வேலி நலன்புரிச்சங்கம்
கனடா
416-258-8289
416-271-6038

www.neervely.ca

 

0 Comments