10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

2013 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

2013 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நடைபெறவுள்ளது.எதிர்வரும் 07.10.2013 காலை 10 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் பாடசாலை அதிபர் சி.தர்மரத்தினம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.இப்பாடசாலையின் பழைய மாணவன் திரு.நவரத்தினம் நிமலன் (கனடா) அவர்களின் நிதி அன்பளிப்பில் இரண்டு மாணவர்களுக்கும் 10 000 ரூபா வீதம் அவரின் தாயார் பூமலர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.இந்நிகழ்விற்கு அனைவரையும் அழைப்பதாக அறிவித்துள்ளனர்.

பழைய மாணவன் திரு.நவரத்தினம் நிமலன் (கனடா) அவர்கள் 2010 ம் ஆண்டில் இருந்து இவ்வுதவியினை வழங்கிவருகிறார்.அதன் விபரம் வருமாறு

  • 2010 ம்ஆண்டு  –  ம.துஸ்யந்தன் 10 000 ரூபா

 

  • 2011 ம்ஆண்டு – சி.பிரியங்கா  10 000 ரூபா

 

  • 2012 ம்ஆண்டு – ம.கலைநிலா 10 000 ரூபா

             வ.யதுர்சனா   10 000 ரூபா

ஜெ.லிந்துஜா  10 000 ரூபா

  • 2013 ம் ஆண்டு கு.பிரவீண் 10 000 ரூபா

                சி.ஜிதுயாசினி 10 000 ரூபா

 

 

0 Comments

Leave A Reply