10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

2016 இல் “61” முகூர்த்த நாட்கள்……..

ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் ஒரு பெயர் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே தமிழர்கள் மட்டும்தான் தங்களின் வருடங்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இன்று பிறக்கும் புது வருடத்திற்கு ‘துன்முகி’ வருடம் என்று பெயர்.

துன்முகி வருடத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள், திருமணம் செய்ய உகந்த நேரம் ஆகிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் உங்கள் இல்லத் திருமணங்களுக்கு நீங்களே நாளும், நேரமும் குறித்துக் கொள்ளலாம்.

இந்த வருடத்தில் 61 முகூர்த்த நாட்கள் உள்ளன. அவற்றில் 62 சுபமுகூர்த்தங்கள் உள்ளன.

வ. எண் தமிழ்மாதம் / தேதி, கிழமை, ஆங்கில தேதி, நட்சத்திரம், யோகம், திதி, பிறை, லக்னம், முகூர்த்த நேரம், எந்த ராசிக்குபொருந்தாது

1. சித்திரை 9 வெள்ளி 22.04.2016 சித்திரை சித்த பவுர்ணமி வளர்பிறை மேஷம் 6.00 – 7.00 மீனம்

2. சித்திரை 12 திங்கள் 25.04.2016 அனுஷம் சித்த திரிதியை தேய்பிறை மேஷம் 6.00 – 7.00 மேஷம்

சித்திரை 12 திங்கள் 25.04.2016 அனுஷம் சித்த திரிதியை தேய்பிறை மிதுனம் 9.30 – 10.30 மேஷம்

3. சித்திரை 16 வெள்ளி 29.04.2016 உத்திராடம் சித்த சப்தமி தேய்பிறை ரிஷபம் 7.00 – 7.30 மிதுனம்

4. சித்திரை 19 திங்கள் 02.05.2016 சதயம் சித்த தசமி தேய்பிறை மிதுனம் 9.00 – 10.30 கடகம்

5. சித்திரை 21 புதன் 04.05.2016 உத்திரட்டாதி சித்த துவாதசி தேய்பிறை மேஷம் 5.30 – 6.30 சிம்மம்

6. சித்திரை 25 ஞாயிறு 08.05.2016 ரோகிணி சித்த துவிதியை வளர்பிறை ரிஷபம் 7.00 – 8.00 துலாம்

7. சித்திரை 26 திங்கள் 09.05.2016 மிருகசீரிஷம் அமிர்த திரிதியை வளர்பிறை மிதுனம் 9.00 – 10.15 துலாம்

8. சித்திரை 28 புதன் 11.05.2016 புனர்பூசம் சித்த பஞ்சமி வளர்பிறை ரிஷபம் 6.30 – 7.30 விருச்சிகம்

9. சித்திரை 29 வியாழன் 12.05.2016 பூசம் அமிர்த சஷ்டி வளர்பிறை ரிஷபம் 7.30 – 7.55 தனுசு

10. வைகாசி 3 திங்கள் 16.05.2016 உத்திரம் சித்த தசமி வளர்பிறை மிதுனம் 9.00 – 9.45 மகரம்

11. வைகாசி 6 வியாழன் 19.05.2016 சித்திரை சித்த திரயோதசி வளர்பிறை கடகம் 10.30 – 11.30 மீனம்

12. வைகாசி 13 வியாழன் 26.05.2016 உத்திராடம் சித்த பஞ்சமி தேய்பிறை மிதுனம் 7.30 – 9.00 ரிஷபம்-மீனம்

13. வைகாசி 20 வியாழன் 02.06.2016 அசுவினி அமிர்த துவாதசி தேய்பிறை மிதுனம் 7.30 – 8.45 கன்னி

14. வைகாசி 26 புதன் 08.06.2016 புனர்பூசம் சித்த சதுர்த்தி வளர்பிறை மிதுனம் 6.30 – 7.30 தனுசு

15. வைகாசி 27 வியாழன் 09.06.2016 பூசம் அமிர்த பஞ்சமி வளர்பிறை மிதுனம் 7.30 – 8.15 தனுசு

16. ஆனி 2 வியாழன் 16.06.2016 சுவாதி அமிர்த ஏகாதசி வளர்பிறை சிம்மம் 10.30 – 11.15 மீனம்

17. ஆனி 8 புதன் 22.06.2016 உத்திராடம் அமிர்த துவிதியை தேய்பிறை சிம்மம் 9.45 – 10.30 ரிஷபம்

18. ஆனி 9 வியாழன் 23.06.2016 திருவோணம் சித்த திருதியை தேய்பிறை சிம்மம் 10.30 – 11.30 மிதுனம்

19. ஆனி 12 ஞாயிறு 26.06.2016 சதயம் சித்த சஷ்டி தேய்பிறை மிதுனம் 6.00 – 7.00 கடகம்

20. ஆனி 22 புதன் 06.07.2016 பூசம் சித்த துவிதியை வளர்பிறை கடகம் 6.40 – 7.30 தனுசு

21. ஆனி 26 ஞாயிறு 10.07.2016 உத்திரம் அமிர்த சஷ்டி வளர்பிறை கடகம் 6.30 – 8.00 கும்பம்

22. ஆனி 27 திங்கள் 11.07.2016 ஹஸ்த்தம் சித்த சப்தமி வளர்பிறை சிம்மம் 9.00 – 10.15 கும்பம்

23. ஆவணி 5 ஞாயிறு 21.08.2016 உத்திரட்டாதி அமிர்த திருதியை தேய்பிறை கன்னி 8.00 – 9.45 சிம்மம்

24. ஆவணி 6 திங்கள் 22.08.2016 ரேவதி சித்த பஞ்சமி தேய்பிறை கன்னி 9.00 – 9.45 சிம்மம்

25. ஆவணி 19 ஞாயிறு 04.09.2016 ஹஸ்த்தம் அமிர்த திருதியை வளர்பிறை கன்னி 7.00 – 8.45 கும்பம்

26. ஆவணி 23 வியாழன் 08.09.2016 அனுஷம் சித்த சப்தமி வளர்பிறை சிம்மம் 5.00 – 6.00 மேஷம்

27. ஆவணி 26 ஞாயிறு 11.09.2016 மூலம் அமிர்த தசமி வளர்பிறை கன்னி 6.15 – 7.00 ரிஷபம்

28. ஆவணி 29 புதன் 14.09.2016 திருவோணம் சித்த திரயோதசி வளர்பிறை கன்னி 6.15 – 7.30 மிதுனம்

29. ஆவணி 30 வியாழன் 15.09.2016 அவிட்டம் சித்த சதுர்தசி வளர்பிறை கன்னி 7.30 – 8.10 கடகம்

30. ஆவணி 31 வெள்ளி 16.09.2016 சதயம் சித்த பவுர்ணமி வளர்பிறை சிம்மம் 5.00 – 6.00 கடகம்

31. ஐப்பசி 19 வெள்ளி 04.11.2016 மூலம் அமிர்த பஞ்சமி வளர்பிறை தனுசு 9.15 – 10.30 ரிஷபம்

32. ஐப்பசி 21 ஞாயிறு 06.11.2016 உத்திராடம் அமிர்த சஷ்டி வளர்பிறை விருச்சிகம் 7.00 – 8.30 மிதுனம்

33. ஐப்பசி 22 திங்கள் 07.11.2016 திருவோணம் அமிர்த சப்தமி வளர்பிறை விருச்சிகம் 6.50 – 7.30 மிதுனம்

34. ஐப்பசி 26 வெள்ளி 11.11.2016 உத்திரட்டாதி சித்த துவாதசி வளர்பிறை விருச்சிகம் 6.45 – 7.30 சிம்மம்

35. ஐப்பசி 28 ஞாயிறு 13.11.2016 அஸ்வினி சித்த சதுர்தசி வளர்பிறை தனுசு 8.45 – 10.00 கன்னி

36. கார்த்திகை 5 ஞாயிறு 20.11.2016 பூசம் சித்த சப்தமி தேய்பிறை தனுசு 9.00 – 10.45 தனுசு

37. கார்த்திகை 12 ஞாயிறு 27.11.2016 சுவாதி சித்த திரயோதசி தேய்பிறை மகரம் 10.00 – 11.15 மீனம்

38. கார்த்திகை 16 வியாழன் 01.12.2016 மூலம் சித்த துவிதியை வளர்பிறை மகரம் 10.30 – 11.15 ரிஷபம்

39. கார்த்திகை 19 ஞாயிறு 04.12.2016 திருவோணம் அமிர்த பஞ்சமி வளர்பிறை கும்பம் 11.20 – 12.00 மிதுனம்

40. கார்த்திகை 20 திங்கள் 05.12.2016 அவிட்டம் சித்த சஷ்டி வளர்பிறை மகரம் 9.30 – 10.30 மிதுனம்

41. கார்த்திகை 24 வெள்ளி 09.12.2016 ரேவதி அமிர்த தசமி வளர்பிறை தனுசு 7.00 – 7.30 சிம்மம்

42. தை 6 வியாழன் 19.01.2017 சித்திரை சித்த சப்தமி தேய்பிறை மேஷம் 12.00 – 1.00 கும்பம்

43. தை 10 திங்கள் 23.01.2017 அனுஷம் சித்த ஏகாதசி தேய்பிறை கும்பம் 9.00 – 9.40 மேஷம்

44. தை 19 புதன் 01.02.2017 உத்திரட்டாதி சித்த பஞ்சமி வளர்பிறை மகரம் 6.00 – 7.15 சிம்மம்

45. தை 20 வியாழன் 02.02.2017 ரேவதி சித்த சஷ்டி வளர்பிறை மேஷம் 11.15 – 12.15 சிம்மம்

46. தை 24 திங்கள் 06.02.2017 ரோகிணி அமிர்த தசமி வளர்பிறை கும்பம் 7.05 – 7.30 துலாம்

47. தை 27 வியாழன் 09.02.2017 புனர்பூசம் அமிர்த திரயோதசி வளர்பிறை கும்பம் 7.30 – 8.30 தனுசு

48. மாசி 4 வியாழன் 16.02.2017 சித்திரை சித்த சஷ்டி தேய்பிறை ரிஷபம் 12.00 – 1.00 மீனம்

49. மாசி 5 வெள்ளி 17.02.2017 சுவாதி சித்த சஷ்டி தேய்பிறை மீனம் 9.00 – 9.40 மீனம்

50. மாசி 11 வியாழன் 23.02.2017 உத்திராடம் சித்த துவாதசி தேய்பிறை மீனம் 8.00 – 9.00 ரிஷபம்

51. மாசி 18 வியாழன் 02.03.2017 அஸ்வினி அமிர்த சதுர்த்தி வளர்பிறை ரிஷபம் 12.00 – 12.30 கன்னி

52. மாசி 21 ஞாயிறு 05.03.2017 ரோகிணி சித்த சப்தமி வளர்பிறை கும்பம் 6.00 – 6.45 துலாம்

53. மாசி 24 புதன் 08.03.2017 புனர்பூசம் சித்த ஏகாதசி வளர்பிறை மீனம் 6.50 – 7.30 விருச்சிகம்

54. மாசி 25 வியாழன் 09.03.2017 பூசம் அமிர்த துவாதசி வளர்பிறை ரிஷபம் 11.00 – 12.00 தனுசு

55. பங்குனி 2 புதன் 15.03.2017 சித்திரை சித்த திருதியை தேய்பிறை ரிஷபம் 9.45 – 10.30 மீனம்

56. பங்குனி 3 வியாழன் 16.03.2017 சுவாதி அமிர்த சதுர்த்தி தேய்பிறை மேஷம் 8.00 – 9.00 மீனம்

57. பங்குனி 10 வியாழன் 23.03.2017 உத்திராடம் சித்த ஏகாதசி தேய்பிறை மிதுனம் 12.00 – 1.00 மிதுனம்

58. பங்குனி 13 ஞாயிறு 26.03.2017 சதயம் சித்த திரயோதசி தேய்பிறை மேஷம் 7.30 – 9.00 கடகம்

59. பங்குனி 20 ஞாயிறு 02.04.2017 மிருகசீரிஷம் சித்த சஷ்டி வளர்பிறை ரிஷபம் 9.00 – 10.00 துலாம்

60. பங்குனி 27 ஞாயிறு 09.04.2017 உத்திரம் அமிர்த திரயோதசி வளர்பிறை மேஷம் 6.45 – 8.00 மகரம்-கும்பம்

61. பங்குனி 28 திங்கள் 10.04.2017 அஸ்தம் சித்த சதுர்தசி வளர்பிறை மேஷம் 6.45 – 7.30 கும்பம்

குறிப்பு : இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் அனைத்தும் வாக்கியப் பஞ்சாங்க அடிப்படையில் சென்னை சூரியோதயப்படி மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை தயாரித்து அளித்தவர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

 

0 Comments