வெங்காயச்சங்கம் புனரமைக்கப்பட்டுவருகிறது
கரந்தன் வீதி வெங்காயச்சங்கம் போர்காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டு நீண்ட காலத்தின் பின்னர் தற்போது வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுவருகிறது.தற்போது புனரமைப்பு பணி நிறைவுறும் தறுவாயில் உள்ளது.அந்தக்காலத்தில் நீர்வேலியில் பயிரிடப்படும்
வெங்காயம் கொழும்புக்கு அனுப்புவதற்காக இங்கே வைத்து கொள்வனவு செய்தமையினால் இதற்கு வெங்காயச்சங்கம் என எல்லோராலும் இப்போதும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments