10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழையமாணவர்சங்கப்பிரதிநிதிகள்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தின் போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழையமாணவர்சங்கப்பிரதிநிதிகள் விபரம் வருமாறு.

 • தலைவர் : கு. ரவிச்சந்திரன் (கல்லுரி அதிபர்)
 • உப தலைவர்: ஐ . சிவராஜா(மாஸ்ரர்)
 • செயலாளர் : த. பரராஜசிங்கம்
 • உப செயலாளர் : பே. தயாகரன்
 • பொருளாளர் : க. கிருபாகரன் (கரன் நகைக்கடை )
 •     நிர்வாக சபை உறுபினர்கள் 
  • தி. முத்துக்குமரன்
  • திரு. கே. வி. நடராஜா
  • திருமதி. த. மனோகரன்
  • திருமதி. ஸ்ரீ. விசுவாசம்
  • திரு. சு. சண்முகவடிவேல்
  • வெ. துவாரகா
  • நிமலன்
  • ச. பவித்திரா
  • கா. கௌரீசன்
  • சிபகவக்கியம்
  •  திருமதி. இ. சிவகுமாரன்

 

0 Comments

Leave A Reply