10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]23 ஆண்டுகள் அத்தியாரில் சேவை செய்த ஆசிரியர் பேரின்பநாதன்[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் கடந்த 23 ஆண்டுகளாக ஆயிரமாயிரம் மாணவர்களுக்குகற்பித்து   சேவை புரிந்து 09.01.2019 அன்று தனது 60 வயதில் ஓய்வு பெறும் திரு பேரின்பநாதன் ஆசிரியர் அவர்கள்     நீண்டகாலம் சீரும் சிறப்புடனும் வாழ்த்துவதுடன் ஓய்வு காலம் மகிழ்வாக அமைய எமது இணையம் வாழ்த்தி நிற்கின்றது.

[:]

1 Comment

  1. Best wishes for a happy, healthy retirement life

Leave A Reply