10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]25 அடி பட்டம் நாளை -நீர்வேலி தரவையில்[:]

[:ta]

நீர்வேலி தரவையில் நீர்வேலி இளைஞர்களால் 15.01.2019 பொங்கல் நாளன்று காலை 10.00 மணியளவில்  வானில் ஏற்றப்படவுள்ளது.  அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு இளைஞர்கள் அழைக்கின்றனர். கடந்த வருடம் 23 அடிப்பட்டம் இதே இடத்தில் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

[:]

0 Comments

Leave A Reply