10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]32 மாணவர்கள் கற்றலுக்கான உதவியைக் கோருகின்றனர் [:]

[:ta]

நீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த 32 மாணவர்கள் தமக்கு தேவையான பயிற்சிக்கொப்பிகளை வாங்கித்ததருமாறு கோரியுள்ளனர். பாடசாலையில் அடுத்த ஆண்டில் தொடங்கவுள்ள புதிய வகுப்பிற்கான பயிற்சி கொப்பிகளையே தந்துதவுமாறு மாணவர்களால் இணையத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.அதில் பின்வருமாறு விடயங்கள் அடங்கியுள்ளன.

120 pages ( கட்டு)        70

160 pages  (4 கட்டு)      90

200 pages(5 கட்டு)     110

CR 4 கட்டு                        16

உதவ விரும்புகின்ற அன்புள்ளங்கள் எமது இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 [:]

0 Comments

Leave A Reply