35 வருடங்களின் பின்னர் செப்பனிடப்பட்ட நீர்வேலி குறுக்கு வீதி
சுமார் 35 வருடங்களின் பின்னர் தற்பொழுது புனரமைக்கப்பட்ட நீர்வேலி குறுக்கு வீதியானது புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. புனரமைப்பதற்கு முன்பு மேற்படி வீதியால் சென்ற மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.இதனை புனரமைக்க அயராது பாடுபட்ட முன்நின்று உழைத்த அத்தனை உத்தியோகத்தர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.இவர்களை நீர்வேலி குறுக்கு வீதியால் பயணிக்கும் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள்
0 Comments