10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

4ம் கட்டமாக 40 குடும்பங்களுக்கு உதவி-

நியூ நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் 13.04.2020 திங்கட்கிழமை மேலும் 40 குடும்பங்களுக்கு நீர்வேலி  தெற்கு முருகையன் கோவிலடியில் வைத்து உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. நோர்வேயில் வசிக்கும் திரு.பாபு அவர்கள் 25000 ரூபாவும் டென்மார்க் நாட்டில் வதியும் திரு.காங்கேயன் அவர்கள் 10 000 ரூபாவினையும் பிரான்ஸ் நாட்டில் வதியும் திருமதி சுகன்ஜா பாஸ்கரன் அவர்கள் 5000 ரூபாவினையும் அன்பளிப்பு செய்துள்ளனர். உரிய நேரத்தில்  தேவையறிந்து உதவியளிக்கும் உங்களை பாராட்டுகின்றோம். இதன்பின்னர் 120 குடும்பங்களுக்கு  நியூ  நீர்வேலி  இணையத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது

 

0 Comments