[:ta]60 வயதில் மணிவிழா காணும் கரந்தன் உபஅதிபர்.[:]
[:ta]
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆசிரியராக உபஅதிபராக நீண்டகாலம் கடமையாற்றி எமது நீர்வேலி கிராமத்தின் மாணவர்களை அறிவாளிகளாக உருவாக்குவதில் பாடுபட்டு ஆயிரமாயிரம் மாணவர்களை உருவாக்கி தனது அறுபதாவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெறும் திருமதி புஸ்பராணி பத்மநாதன் அவர்களை நாமும் வாழ்த்துகின்றோம்.
We wish you all the best