[:ta]
கனடாவில் வதியும் பழைய மாணவன் நீர்வேலி தெற்கைச் சேர்ந்த குமாரசாமி அன்பழகன் 18.01.2018 இன்று 70 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்றினை அவரது தந்தை திரு குமாரசாமி அவர்கள் மூலமாக பாடசாலை அதிபரிடம் கையளித்தார். வாழ்த்துக்கள் திரு அன்பழகன் அவர்களே….
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments