10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]8 ஆவது கணனி -அத்தியார் இந்துக்கல்லூரி[:]

[:ta]

  கனடாவில் வதியும் பழைய மாணவன் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த குணசிங்கம் சிவானந்தன் அவர்கள் 09.01.2018 இன்று பாடசாலையின் உப அதிபரிடம் அவரது உறவினர் திரு து.எங்கரசு மூலமாக 70 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்று கையளிக்கப்பட்டது. வாழ்த்துக்கள் திரு. சிவானந்தன் அவர்களே.

[:]

0 Comments

Leave A Reply