10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]9 ஆவது கணனியும் கிடைத்தது……[:]

[:ta]

   நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த திருமதி தனபாலசிங்கம்  இராஜலக்சுமி  (கொழும்பு ) அவரது பிள்ளைகளான சிவறஞ்சன் (இலண்டன்) சிவப்பிரியா (இலண்டன்)  சிவசக்தி (கனடா) ஆகியோரது  அன்பளிப்பில் 70 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்று அத்தியார் இந்துக்கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டது. நன்றி திருமதி தனபாலசிங்கம்  இராஜலக்சுமி குடும்பத்தினர்.

[:]

0 Comments

Leave A Reply