இதயபூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன் …
எமக்கும் எம்மூருக்கும் ஒரு உறவுப்பாலமாக செயற்பட்டு வரும் நியூ நீர்வேலி இணையம் ஆறாவது அகவையில் பாதம் பதிக்கும் இவ்வினிய வேளையில், ஆரம்பகாலம் தொட்டு ஒரு வாசகனாக இருந்துவருகின்றவன் என்ற உரிமையில் குறைகளை உள்வாங்கி விமர்சனங்களை படிக்கற்களாக்கி மென்மேலும் சேவையாற்ற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன் …
0 Comments