யா/சீ.சீ.த.க பாடசாலையில் பரிசளிப்பு விழா 2017 -வெள்ளிக்கிழமை 08.12.2017 நாளை காலை 9.00 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலை முதல்வர் திரு.தி.ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments