10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வர்ணம் பூசலாமா ? என்ற செய்தி – பழையமாணவன் முன்வந்தார்

[:ta]  (22.02.2018 அன்று வெளியான செய்தியிது- ஞாபகப்படுத்தலுக்காக)

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு வர்ணம் பூசலாமா ? என எமது இணையத்தில் வந்த செய்தியின் காரணமாக பழைய மாணவன் ஒருவர் முன்வந்துள்ளார். கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் காண்டீபன் அவர்கள் மறைந்த தனது தந்தை சுப்பிரமணியம் இராஜேஸ்வரன் ஞாபகார்த்தமாக பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்கு ஒரு இலட்சம் ரூபாவினை பாடசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளார். நன்றியுடன் பாராட்டுகின்றோம் காண்டீபன் அவர்களே…

[:en]நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு வர்ணம் பூசலாமா ? என எமது இணையத்தில் வந்த செய்தியின் காரணமாக பழைய மாணவன் ஒருவர் முன்வந்துள்ளார். கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் காண்டீபன் அவர்கள் மறைந்த தனது தந்தை சுப்பிரமணியம் இராஜேஸ்வரன் ஞாபகார்த்தமாக பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்கு ஒரு இலட்சம் ரூபாவினை பாடசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளார். நன்றியுடன் பாராட்டுகின்றோம் காண்டீபன் அவர்களே…

[:]

1 Comment

  1. Very nice Kandepan thanks

Leave A Reply