10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

All the best newneervely.com

[:ta]
25 ஆண்டுகளுக்கு முன்பு எமது ஊரைச்சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் உலகமெங்கும் பரந்து வாழ்வார்கள் என அன்று சொல்லியிருந்தால் நாம் அதை நம்பியிருக்கமாட்டோம். இன்று ஆயிரக்கணக்கில் உலகமெங்கும் பரந்து வாழ்கின்றார்கள் எங்களுக்குள் பல தனிப்பட்ட தொடர்புகள் இருந்தாலும் சமூகத்தொடர்புகளை பேணுவதற்காக  நலன்புரிச்சங்கங்கள் பெருமளவில் உதவிபுரிகின்றன. என்றாலும் எமது ஊரில் இருந்து கொண்டே உலகெங்குமிருக்கும் எமது  நீர்வேலி  சமூகத்தினை ஒன்றுபடுத்துவதற்கு newneervely.com இணையத்தளம் முயற்சிசெய்கின்றது.இது திருவாளர் சசிகுமார் அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டுவருகிறது. எமது ஊரில் நடபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் படங்களாகவும் காணொளிகளாகவும் உடனுக்குடன் தெரியவைப்பது ஒரு சிறந்த சேவையாகும். இச் சேவையினால் ஒன்றுபடும் அதேவேளை எமது எதிர்கால சமூகத்திற்கு ஒரு அடித்தளம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கின்றோம். இதற்கு தொழில்நுட்ப அறிவு விடாமுயற்சி சமூகப்பற்று என்பன பெரும் தேவையாகவுள்ளது.

இதனை திருசசிகுமார் அவர்கள் மிகச்சிறப்பாக கையாண்டு 5 வருடங்கள் பூர்த்தி செய்வதை நாம் மனதார பாராட்டுகின்றோம். உங்கள் சேவை தொடரட்டும்.

நன்றி

இங்ஙனம்
திரு.மா.திருவாசகம்.
நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன்[:en]

நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன்[:]

1 Comment

  1. Congratulations and best wishes.

Leave A Reply