10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

நீர்வேலி தெற்கு இந்து இளைஞர் மன்றத்தினர் 09.12.2012 நேற்று மாதர்சங்க மண்டபத்தில் இரத்ததானம் வழங்கினர்.இவர்களின் இந்த உன்னத செயலை நீர்வேலி மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்

 

                                                                                    முழுப்படங்களையும் பார்க்க  ….            படத்தொகுப்பு

0 Comments