10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]O/L பரீ்ட்சையில் அத்தியார் சாதனை..[:]

[:ta]

2017 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெற்ற க.பொ.த.(சா.த) பரீட்சையின் பெறுபேறு வெளியாகியுள்ள நிலையில் அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் சித்திவீதம் அதிகரித்துள்ளது. மூன்று மாணவர்கள் 8 A சித்தியினை பெற்றுள்ளனர். 8  A  1  C   ,   8  A  1  S  , 8  A   என்பன அம்  மூன்று மாணவர்களின் பெறுபேறுகள் ஆகும். அதனை தொடர்ந்து பல மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்காக உழைத்த அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டுகின்றோம்.

[:]

0 Comments

Leave A Reply