10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]O/L பெறுபேற்றில் அத்தியார் இந்துக்கல்லூரி சாதனை[:]

[:ta]

O/L பெறுபேற்றில் நீர்வேலி  அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  8 A 1 C  முதன்மை பெறுபேறாக அத்தியாரில் காணப்படுகின்றது. செல்வி கோ.பதுமினா அவர்களே அந்த பெறுபெற்றினை எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து செல்வி யோ.கீர்த்தனா என்ற மாணவி 7A 1 B  1 C  எடுத்துள்ளார். 3ம் இடத்தில் செல்வி கவிப்பிரியா 6 A எடுத்துள்ளார். இவ்வாறாக 12 மாணவர்கள் நல்ல பெறுபெறுகளை பெற்றுள்ளனர்.69 மாணவர்கள் பரீட்சை எழுதி அதில் 35  க்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த (உயர்தரம்) கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். வீத அடிப்படையில் 58 வீதமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். கோப்பாய் கோட்டத்தில் அதிகமான சித்திவீதம் இதுவாகும். ICT , சித்திரம் சங்கீதத்தில் 100 வீத சித்தியும் தமிழில் 95 வீதமான சித்தியும் கணிதமபாடத்தில் 58 வீதமான சித்தியும் பெறப்பட்டுள்ளது. நகரப்பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது கிராமப்பாடசாலையான அத்தியாரில் இந்த அளவு பெறுபேறு பெற்றிருப்பது அதிபரினதும் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கடின உழைப்பாகும். அனைவருக்கும்

பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.

[:]

0 Comments

Leave A Reply