க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் (O/L ) நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் 77 வீதமான சித்தி பெற்றுள்ளனர்.அதாவது 72 மாணவர்கள் தோற்றி 56 மாணவர்கள் உயர்தரம் கற்கும் நிலையைப் பெற்றுள்ளனர்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments