www.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

6 ம் நாள் பகல்திருவிழா -மேளக்கச்சேரி

நீர்வேலி கந்தசுவாமி கோவிலடியில் விபத்து

பருத்தித்துறையில் இருந்து வந்த ஆட்டோவினை இரண்டு பேர் எதிர்த்திசையில் நின்று மறித்த போது ஆட்டோ திடீரென திருப்பிய போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வான் ஒன்றுடன் மோதியதில் ஆட்டோ தடம்புரண்டது. ஆட்டோவினை மறித்த இருவரும் பலத்த காயங்களிற்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் வாசிக்க

காமாட்சி அம்பாள் கூட்டுறவுச்சங்கத்திற்கு 35 இலட்சம் ஒதுக்கீடு

மரவேலை தொடர்பான இயந்திர வசதிகளுக்கு நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3.5 மில்லியன் ரூபாவும், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் செய்வதற்கான இயந்திர உபகரணங்களுக்கு 7.7 மில்லியன் ரூபாவும் நீர்வேலி வாழைநார் அடிப்படையிலான உற்பத்திகள் உள்ளடங்கலாக 102.89 மில்லியன் ரூபா பெறுமதியான கருத்திட்டங்கள் இவ்வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

4ம் திருவிழா படங்கள்

மேலும் வாசிக்க

சீ.சீ.த.க பாடசாலைக்கு புதிய அதிபர் கடமையேற்பு

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு புதிய அதிபராக திரு.சி.ரதீஸ்குமார் (HNDA , PGDE, SLPS III )அவர்கள் 02.09.2019 திங்கட்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.இவர் நீர்வேலி வடக்கில் வதிபவரும் நீர்வேலி வடக்கு முத்துதம்பி(லொறி) அவர்களின் மருமகனும்  ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும் ஆவார். கோப்பாய் பிரதேசத்தில் 150 வருடங்களிற்கு மேற்பட்ட பாடசாலைகளில் முதன்மையானதாக நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை காணப்படுகின்றது. அதன் பாரம்பரியங்களை மற்றும் முக்கியத்துவத்தினை எமது சமூகத்தில் நிலைநிறுத்த அனைவரும் புதிய அதிபருடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். எமது இணையம் சார்பாக புதிய அதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆற்றுக உயர்ந்த பணி. மேலும் வாசிக்க

கொடியேற்றத்திருவிழா -படங்கள்

மேலும் வாசிக்க

அரசகேசரிப்பிள்ளையார் கொடியேற்றம் -காணொளி


மேலும் வாசிக்க