10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

R.C க்கு 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி அன்பளிப்பு

IMG_5049நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலைக்கு திருமதி நல்லம்மா சபரிமுத்து (ஓய்வு பெற்ற ஆசிரியர் )  அவர்கள் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கியினை அன்பளிப்பு செய்துள்ளார். இவர் 33 ஆண்டுகள் R.C பாடசாலையில் கடமையாற்றியவர். 26.11.2014 அன்று தனது 90 ஆவது பிறந்த தினத்தினை பாடசாலையில் கொண்டாடினார். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்ததினத்தினை இப்பாடசாலையில் கொண்டாடி வருகிறார்.இந்தமுறை நடைபெற்ற பிறந்ததினத்தில் ஒலிபெருக்கி சாதனங்களை கையளித்துள்ளார்.(மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)

IMG_5052

IMG_5048IMG_5086IMG_5076IMG_5074IMG_5071IMG_5070IMG_5068IMG_5085IMG_5052IMG_5049IMG_5046IMG_5045IMG_5044

1 Comment

  1. nalamma aunty is my mom sister.i am so happy to see this photo thank you all.god bless u all. aunty ALL THE BEST,THANK U.
    NILA THUSAN

Leave A Reply