10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

Rotaract Club of Neervelyயின்வாழ்த்து செய்தி

வாழைமரங்களை சோலைகளாக கொண்ட பசுமை மிகு கிராமாக எமது நீர்வேலி மண்ணை பெருமைப்படுத்தும் முகமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நீர்வளம் கொண்ட நீர்வை மண்ணின் செய்திகளை உலகிற்கு யாவரும் அறிய பறைசாற்றி நீர்வை மண்ணின் அபிவிருத்தியை தன்னால் இயன்ற பங்களிப்பாற்றிய நீர்வை இணையமானது (www.new neervely.com) தனது நான்காவது ஆண்டில் வெற்றிகரமாக கால் பதிக்கும் இணைய குழுவினர் மேன்மேலும் பல வெற்றிகள் கண்டு, என்றென்றும் நீர்வேலி மண்ணின் செய்திகளை உலகெங்கும் பறைசாற்றிட எமது கழகத்தின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம். இவ் இணைய குழுவினரின் சேவையானது ஆண்டுகள் மூன்று அல்ல ஆண்டுகள் பல கடந்தும் வெற்றிகரமாக செயற்பட வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு எமது கழகத்தின் நீர்வை மண்ணின் செயற்திட்டங்களை உலகறியச் செய்ய உதவிய இணைய குழுவினருக்கு நன்றியை தெரிவிப்பதோடு என்றென்றும் இவ் சேவையை தொடர்வதற்கு வாழ்த்துக்களை கூறி அமர்கின்றோம்
நன்றி
இப்படிக்கு
#Rotaract club of Neervely

0 Comments

Leave A Reply